SI அலகு என்றால் என்ன ? வரையறு.
Answers
Answered by
6
Answer:
english le eldidu
Explanation:
Answered by
13
SI அலகு முறை
- SI அலகு முறை என்பது நவீன மயமான மற்றும் மேம்படுத்தப்பட்ட அலகு முறையாகும்.
- பண்டைய அலகு முறைகளைவிட சிறப்பான சில அடிப்படையான அலகுகளைக் கொண்டது.
- இந்த அடிப்படை அலகுகளின் மூலம் பெருக்கல் மற்றும் வகுத்தல் பிற வழி அலகுகளைப் பெற முடியும்.
- SI அலகு முறை அதிக அளவில் காணப்படுகிறது அனைத்து நாடுகளிலும் இம்முறையானது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
- SI அலகு முறையானது ஏழு அடிப்படை அலகுகள் கொண்டுள்ளன.
அவை
அளவு அலகு
நீளம் = மீட்டர்
நிறை = கிலோகிராம்
காலம் = வினாடி
வெப்பநிலை = கெல்வின்
மின்னோட்டம் = ஆம்பியர்
ஒளிச்செறிவு = கேண்டிலா
பொருளின் அளவு = மோல்
போன்ற அடிப்படை அலகுகள் உள்ளன.
- இவற்றின் துணைகொண்டு, பிற வழி அளவுகளின் அலகுகள் வருகின்றது.
Similar questions