Science, asked by dd9718125, 1 month ago

அடர்த்தியின் SI அலகு என்ன?​

Answers

Answered by kalapandian8
2

Answer:

நிறை அல்லது திணிவு, கிராம் அலகிலும், பரும அளவு (கன அளவு) கன செண்டி மீட்டர் (கன சதம மீட்டர்) அலகிலும் இருக்கும்போது அடர்த்தி, ஒரு செண்டி மீட்டருக்கு எவ்வளவு கிராம் என்பதாகும். அலகு : கிராம்/(கன செண்டி மீட்டர்) அல்லது கிராம்/(செண்டி மீட்டர்) 3 அலகில் இருக்கும். சுருக்கமாக கி/செ.மீ3 என எழுதுவது வழக்கம். SI அலகில் கி.கி/மீ3 என எழுதுவது வழக்கம்.

Explanation:

SI அலகுகள்:

ρ = (ரோ அல்லது றோ) பொருளின் அடர்த்தி (அலகு: கி.கி/மீ-3, kg·m-3}

m = பொருளின் நிறை அல்லது திணிவு (அலகு: கி.கி, kg)

V = பொருளின் பரும அளவு (கன அளவு) (அலகு: மீ3)

Answered by sounilesounile
1

Bro neenga tamil ahh entha oor neenga

Similar questions