இன்றைய பெண் கல்வி என்னும் தலைப்பில் small வில்லுப்பாட்டு வடிவில் பாடல்
எழுதுக.
Answers
Explanation:
பள்ளிக்கு போறிங்களா இல்ல சினிமாக்கு போறிங்களா?
அடிகுழாயில் தண்ணீர் அடிக்கும்பெண்கள் இப்ப அரசு பார்களில் தண்ணி அடிக்கிறார்கள்..
பாரதி கண்ட புதுமை பெண் அப்போது..
இப்போது பாரதியை பழைமையாய் கண்ட புதுமை பெண்கள்
ஆமாம் வில்லினில் பாட
வந்தருள்வாய் தமிழ் மகளே!
இன்றைய பெண்கல்வி பற்றிப் பாடப்போகிறோம்!
ஆமாம்! பாடப்போகிறோம்.
மருத்துவம் படித்து மருத்துவ மாேமேதைகள் தான்
இன்று பெண்கள்…
சட்டம் படித்து சட்ட மாமேதைகள் தான்
இன்று பெண்கள்…
பொறியில் படித்து பொறியியல் மாமேதைகள் தான்
இன்று பெண்கள்…
ஆமாம்!
வாழிய வாழிய பெண்கல்வி
ஆமாம் வாழிய வாழியவே!”
or
இன்றைய பெண்கல்வி
குழுத்தலைவர் ! ஊதாங்குழலை எடுக்கும் பெண்ணே
நீ எழுதுகோலை எடுக்கவேணும், கையிலே….
மற்றோர் : ஆமா கையிலே….
குழுத்தலைவர் ! ஓடு, செங்கல் செய்யும் பெண்ணே , ஏடெடுத்து நீ போகணும்….
மற்றோர் : ஆமா … போகணும்.
குழுத்தலைவர் – சிந்திக்கும் மூளை உனக்கு வேண்டும்.
அம்மா…. நீ நிந்தையைப் பொறுத்துக்கோ
அம்மா… நீ உன் திறமையைக் காட்டு அம்மா…
மற்றோர் ! ஆமா… திறமையைக் காட்டு அம்மா…
குழுத்தலைவர் – முடியாது பெண்ணாலே என்ற கேலியினை விரட்டி அடித்து முடித்துக் காட்டு
அம்மா நீ … முடித்துக் காட்டு அம்மா ….
மற்றோர் ! ஆமா… முடித்துக் காட்டு…