Chemistry, asked by pushparaj38, 7 months ago

SO2 - ன் வடிவமைப்பு தருக.​

Answers

Answered by arunagirivp1967
2

Answer:

sorry anna enaku answer theril

Answered by muthusago1984
0

Answer:

கந்தக ஈராக்சைடு (Sulfur dioxide, sulphur dioxide, சல்பர் டைஆக்சைடு) என்பது SO

2 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு கந்தகச் சேர்மம் ஆகும். சாதாரண நிலையில் இது காரம் எரிச்சல், மற்றும் அழுகிய மணம் கொண்ட ஒரு நச்சு வாயுவாக காணப்படுகின்றது. இதன் மும்மைப் புள்ளி 197.69 கெ, 1.67kPa ஆகும். இது இயற்கையாக எரிமலைகளில் இருந்து வெளியேறுகின்றது.

Similar questions