. SO3, CO2, NO2 போன்ற வாயுக்கள் கரைந்துள்ள மழைநீரின் pH மதிப்பு 7-யை விட குறைவாக இருக்கும்
Answers
Answered by
0
Explanation:
குடிப்பதற்கான நல்ல தண்ணீர் எது?குடிநீருக்கு என சிறப்பு இயல்புகள் உள்ளனவா என்றால், ஆம் என்று தான் சொல்ல வேண்டும்.நாம் குடிக்கும் தண்ணீரில் இரண்டுவித இயல்புகளை பரிசோதனை செய்ய வேண்டும். தண்ணீரில் கரைந்துள்ள மொத்த திடப்பொருட்களின் அளவு 40 முதல் 60க்குள் இருந்தால் நல்ல தண்ணீர். 51 என இருந்தால், சர்வதேச தரத்திற்கு இணையான குடிநீர் என்று அர்த்தம். 250 வரை இருந்தால் பரவாயில்லை. குடிக்கலாம் என்று சொல்வர். மற்றொன்று ?ஹட்ரஜனின் அளவு (பொட்டன்ஷியல்). 6.5 முதல் 7.5 வரை இருந்தால் அமிலமும், காரமும் அதிகமில்லாத நடுநிலை. 6.5க்கு கீழே இருந்தால் அமிலத்தன்மை உடையது. இத்தகைய தண்ணீரை தொடர்ந்து குடித்தால் அல்சர், வயிற்றுப் புண் ஏற்படும்.
8.5க்கு மேல் இருந்தால் தண்ணீர் காரத்தன்மை உடையது. இதைத் தொடர்ந்து குடித்தால்
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று சரியானது ஆகும்.
விளக்கம்
அளவீடு
- சுழி (0) முதல் 14 வரை உள்ள எண்களை கொண்ட அளவீடு அளவீடு ஆகும்.
- மதிப்பு 7ஐ விட குறைவாக இருந்தால் அது அமிலக் கரைசல் ஆகும்.
- மதிப்பு 7ஐ விட அதிகமாக இருந்தால் அது காரக் கரைசல் ஆகும்.
- மதிப்பு 7ஆக இருந்தால் அது நடுநிலைக் கரைசல் ஆகும்.
- மழை நீரின் மதிப்பு 7 ஆகும்.
- முதலிய நச்சு வாயுக்கள் வளிமண்டலக் காற்றுடன் கலப்பதால் வளிமண்டலம் மாசு அடைகின்றன.
- மாசு அடைந்த இந்த வளிமண்டலக் காற்றானது மழை நீருடன் கலக்கும் போது அவற்றின் மதிப்பு 7ஐ விட குறைவாக மாறி அமிலக் கரைசலாக மாறுகிறது.
- இந்த மழைக்கு அமில மழை என்று பெயர்.
- இதனால் நீர் நிலைகளில் உள்ள உயிரினங்கள் பாதிப்படைகின்றன.
Similar questions