Someone please lend me a poem about pollution with this picture over here in tamil. 4 or 8 lines is enough I think.
Attachments:
Answers
Answered by
1
Explanation:
விதைத்தால் மரமாகும்,
பிளாஸ்டிக்கை புதைத்தால்
மண்ணும் மலடாகும் !
இலைகள் சருகானதால்
உரமானது .
இன்று
ரசாயனமே உரமானதால்
உணவே விஷமானது .
நிறமில்லா
நீருக்கும்
சாயமேற்றினோம் !
சிட்டுக்குருவியின்
சிறகுகள் கொடுத்து
செல்போன் சிக்னல் வாங்கினோம் !
கவிதை எழுதக்கூட
காகிதம் தேடாதீர்
எங்கோ
ஓர் மரம்
உயிர்வாழட்டும்
நம் சந்ததிக்காக .
மனிதா
சுற்றுசூழலை
நாம் காக்காவிடில் ,
பூமியும்
பொறுமை இழக்கும்
தானே தொடங்கும்
பணியை
தன்னை ''மறுசுழற்சி செய்வதற்காக ''..
Similar questions
Sociology,
16 days ago
Social Sciences,
16 days ago
Science,
9 months ago
Geography,
9 months ago
Math,
9 months ago