India Languages, asked by aathithyaB, 2 months ago

கலைச்சொல்
space technology
cosmic rays
infared rays
emblem
thesis
intellectual
symbolism
aesthetics
artifacts​

Answers

Answered by rathiraamu476
2

Answer:

Space technology -விண்வெளித் தொழில்நுட்பம்

Cosmic rays – விண்வெளிக் கதிர்கள்

Infrared rays -அகச்சிவப்புக் கதிர்கள்

Intellectual -அறிவாளர்

Symbolism -குறியீட்டியல்

Aesthetics -அழகியல், முருகியல்

Artifacts -கலைப்படைப்புகள்

Explanation:

hope it's help you

Answered by pprincenirmaldass
1

Explanation:

1)விண்வெளி தொழில்நுட்பம்

2)அண்ட கதிர்கள்

3)அகச்சிவப்பு கதிர்கள்

4)சின்னம்

5)ஆய்வறிக்கை

6)அறிவுசார்

7)குறியீட்டுவாதம்

8)அழகியல்

9)கலைப்பொருட்கள்

Similar questions