எதிர்காலத்தில் ரோபோக்களின் பங்களிப்பினை எழுதுக?
பாயிண்ட் ஆக எழுதவும்....
SPAMMERS STAY AWAY.
Answers
இயந்திர மனிதன் அல்லது மனித உருக்கொண்ட தானியங்கி (Humanoid robot) என்பது முழுவதும் மனிதனைப் போலவே இருக்கும் தானியங்கி அல்லது எந்திரன் ஆகும். இவை மனிதன் செய்யும் வேலைகளைச் செய்வதற்காக மனிதனால் வடிவமைக்கப்பட்டவை. பொதுவாக இவ்வகை தானியங்கிகள் உடற்பகுதியுடன் கூடிய தலை, இரண்டு கைகள், இரண்டு கால்கள் ஆகியவற்றை கொண்டிருக்கும். மேலும், சிலவகை மனித உருக்கொண்ட தானியங்கிகள் உடற்பகுதியை மட்டும் கொண்டிருக்கும். கண், வாய் போன்றவற்றை முகத்தில் கொண்டுள்ள தானியங்கிகளும் உண்டு. ஆன்ட்ராய்டு எனப்படும் தானியங்கிகள் முழுவதும் மனிதனைப் போலவே இருக்குமாறு செயற்கைத் (SYNTHETIC) தோல் தொழில்நுட்பம் கொண்டு கட்டப்பட்டவை. இவை அறிவியல் ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படுபவை.
sorry point kadaikala
Explanation:
எதிர்காலத்தில் ரோபோவிடம் குழந்தைகளை ஒப்படைத்து விட்டு நிம்மதியாக அலுவலகம் செல்லும் பெற்றோர்களை நாம் பார்க்கலாம்.
வயதானவர்களுக்கு உதவிசெய்து அவர்களுக்கு உற்ற தோழனாய் பேச்சுக் கொடுக்கும் ரோபோக்களை நாம் பார்க்கலாம்.