India Languages, asked by mage28, 2 months ago

நான் தமிழ்நாட்டின் கல்வி அமைச்சராக இருந்தால் - இக்கால சூழ்நிலையில் பள்ளி கல்வி குறித்த திட்டங்கள் speech please help me​

Answers

Answered by Anonymous
2

தமிழ்நாட்டில் கல்வி எனும் இக்கட்டுரை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கல்வி நிலையைப் பற்றிக் கூறுகிறது. இந்தியாவின் மிகவும் அதிக எழுத்தறிவு பெற்ற மாநிலங்களுள் ஒன்றாகும்.[1] தமிழ்நாட்டின் கல்வியறிவு வீதம் 2011 கணக்கெடுப்பின்படி 80.33% ஆகும்.[2] இவ்வீதம் தேசிய சராசரியை விட அதிகமாகும். ஒரு தொழிலக நிறுவனமான அஸ்சோசம் தமிழ்நாட்டை ஆரம்பப் பள்ளியிலும், உயர் தொடக்கக் கல்வியிலும் (primary and upper primary education) இந்திய மாநிலங்களில் முதலாவதாக 100% அளவுடன் மொத்த பதிவு விகிதத்தில் (Gross Enrollment Ratio; GER) மதிப்பிடுகிறது.

Akka/anna Naanum tamil dhan

neenga yeppidi irukinga.

HAVE A GREAT DAY AHEAD ☺️

‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎\huge\colorbox{black}{VENOM}

Similar questions