பகுபத உறுப்பிலக்கணம் :-
அ) விம்முகின்ற.
#stayhome
#staysafe
Answers
Answer:
பகுபத உறுப்பிலக்கணம் :-
றுப்பிலக்கணச் சூத்திரம்
முதலில் வரும் உறுப்பு பகுதி,
கடைசியில் வரும் உறுப்பு விகுதி ,
இடையில் வரும் த், ட் ற், இன், கிறு, கின்று ப், வ், அல், ஆ இல் இடைநிலை,
பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே வரும் மெய்யெழுத்து சந்தி
பகுதிக்கும் விகுதிக்கும் இடையே வரும் கு', 'அன், 'அ சாரியை,
அடைப்புக்குள் வருவன விகாரம்.
அடைப்புக்குள் வரும் அடிக்கப்பட்ட (ஆ) எழுத்து புணர்ந்து நீங்கியது .
விகுதி ஏறுவதற்கு வாய்ப்பளிக்கும் மெய்யெழுத்து எழுத்துப்பேறு.
இடைநிலை அறிக
கிறு, கின்று = நிகழ்கால இடைநிலை
த், ட், ற், இன் - இறந்தகால இடைநிலை
ப்வ் - எதிர்கால இடைநிலை அல், ஆ, இல் - எதிர்மறை இடைநிலை
விகுதி அறிக
அ (உம்) = பெயரெச்ச விகுதி
இ. உ, (அ) - வினையெச்ச விகுதி அல்,
தல், ஐ. கை ஓ - தொழிற்பெயர் விகுதி
க. (இ. இய - வியங்கோள் வினைமுற்று விகுதி
என் ஏன் = தன்மை ஒருமை வினைமுற்று விகுதி
அம் ஆம் ஓம் - தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி
ஆய், இ. ஐ- முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
இர், ஈர், மின் - முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி
அன், ஆன் = ஆண்பால் வினைமுற்று விகுதி
அள், ஆள் - பெண்பால் வினைமுற்று விகுதி
அர், ஆர், ஓர்- பலர்பால் வினைமுற்று விகுதி
து = ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
அ - பலவின்பால் வினைமுற்று விகுதி