India Languages, asked by sriram2792, 1 month ago

புண்ர்ச்சி விதி :-

அ) வானமெல்லாம்.
ஆ) செந்தமிழே.





#stayhome.
#staysafe.​

Answers

Answered by rifaya1
1

Answer:

அ) வானமெல்லாம் = வானம் + எல்லாம்

விதி : உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே -

விதி : உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே - வான(ம்+எ)ல்லாம் = வானமெல்லாம்

ஆ) செந்தமிழே = செம்மை + தமிழே

விதி : ஈறு போதல்

விதி : ஈறு போதல் செம் + தமிழே

விதி : ஈறு போதல் செம் + தமிழே விதி : முன்னின்ற மெய் திரிதல் - செந்தமிழே

Similar questions