மின்னூட்டம் பெற்ற ஊசல் குண்டைப் பெற்றுள்ள தனிஊசல் ஒன்று T அலைவு நேரத்துடன் அலைவுறுகிறது. θ என்பது அதன் கோண இடப்பெயர்ச்சி என்க. அலைவுறும் தளத்திற்கு செங்குத்தான திசையில் சீரான காந்தப்புலம் ஒன்று செயல்படும்போது பின்வருவனவற்றுள் எது சரியான முடிவாகும்
(a) அலைவு நேரம் குறையும், ஆனால் θ மாறாது
(b) அலைவுநேரம் மாறாது, ஆனால் θ குறையும்
(c) T மற்றும் θ இரண்டும் மாறாது
(d) T மற்றும் θ இரண்டும் குறையும்
Answers
Answered by
0
Answer:
c)மற்றும் இரண்டும் மாறாது
Explanation:
may this will help you
please mark me as brainlist.
Similar questions