India Languages, asked by dipesh7361, 11 months ago

சாய்வு தளத்தில் t வினாடிகளில் ஒரு பந்து கடக்கும் தூரம் d= t^2- 0.75t அடிகளாகும் . 11.25 அடி தொலைவைக் கடக்க பந்து எடுத்துக் கொள்ளும் நேரம் எவ்வளவு?

Answers

Answered by steffiaspinno
0

11.25 அடி தொலைவைக் கடக்க பந்து எடுத்துக் கொள்ளும் நேரம் t = 3.75 வினாடிகள்.

விளக்கம்:

தொலைவு d=t^{2}-0.75 t

d=11.25 அடி

11.25=t^{2}-0.75 t

t^{2}-0.75 t -11.25=0

x 100 => 100 t^{2}-75 t-1125=0

\div 25=>4 t^{2}-3 t-45=0

a=4, b=-3, c=-45

t =\frac{-b \pm \sqrt{b^{2}-4 a c}}{2 a}

=\frac{-(-3) \pm \sqrt{(-3)^{2}-4(4)(-45)}}{2(4)}

=\frac{3 \pm \sqrt{9+720}}{8}

=\frac{3 \pm \sqrt{729}}{8}

t=\frac{3 \pm 27}{8}

t=\frac{3+27}{8}

=\frac{30}{8}

t =\frac{3-27}{8}

\frac{-24}{8}=-3

-3 என்பது ஒரு குறை எண்.எனவே இது பொருந்தாதது.

t=\frac{30}{8}

= 3.75 வினாடிகள்

11.25 அடி தொலைவைக் கடக்க பந்து எடுத்துக் கொள்ளும் நேரம் t = 3.75 வினாடிகள்.

Answered by shivam1104
0

Answer:

Please please please

write it again in english language

please

Similar questions