India Languages, asked by rithishvel28102008, 2 months ago

இருபொருள் கொண்ட ஒருசொல் நிரப்புக: (Tamil)

1. தூரம் கடக்க உதவிடும் உறுப்பு; காட்டின் மறுபெயர் இதுவாமே!

2. எழுத்துக்கள் இணைந்தால் பிறப்பதும் இதுவே; நீ உணர்ந்ததை பிறருக்கு உணர்த்து செயலும் இதுவே!

3. உழவுக்கு உற்ற நண்பன் இவனே; வலிய ஏற்றினை அடக்குபவனும் இவனே!

4. கண்ணன் குழல் உருவாவது இவனாலே; உழவுப்பொங்கல் சிறப்பதும் இவனாலே!

Answers

Answered by adhithya27
1

Answer:

1-கால்,3-மன்புலு,,jdjrjrirrjrjiriri allthe best

Similar questions