India Languages, asked by BeniGal07, 1 month ago

Tamil (தமிழ்)
1.நெறியாக என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________
2..பிறருடைய என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______
3.அருளாகிய என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______
4..கண் + நின்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது____________
5.யாது + ஒன்றும் என்பதனைச் சேர்த்துஎழுதக் கிடைப்பது___________
6.தன் +நெஞ்சு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது_____________

Answers

Answered by ragulgaming4
1

Answer:

1.நெறி+ஆக

2. பிறர்+உடைய

3. அருள்+ஆகிய

4. கண்ணின்று

5. யாதொன்றும்

6. தன்நெஞ்சு

Explanation:

please mrainless answer please rate thank you

Similar questions