India Languages, asked by tanya507, 3 months ago

Tamil Activity"கல்வி குறித்து வழங்கப்படும்பழமொழிகளைத் தொகுத்து எழுதுக"Write 10 பழமொழி.​

Answers

Answered by kavya14914
2

கல்வி பற்றிய பழமொழிகள்

  • 1. கற்பதற்கு வயது இல்லை.
  • Never too late to learn.
  • 2. கற்கையில் கசப்பு கற்ற பின் இனிப்பு.
  • Knowledge has bitter roots but sweet fruits.
  • 3. தீய பண்பைத் திருத்திடும் கல்வி.. நல்ல பண்பை பொலிவுறச் செய்யும்.
  • Education polishes good nature and corrects bad ones.
  • 4. கற்காதவன் அறியாதவன்.
  • Learn not and know not.
  • 5. கல்வியால் பரவும் நாகரிகம்.
  • Education is the transmission of civilization
  • 6. கல் மனம் போல் பொல்லாப்பில்லை.. கற்ற மனம் போல் நற்பேறில்லை.
  • Nothing so much worth as a mind well educated.
  • 7. கல்வியே நாட்டின் முதன் அரண்.
  • Education is the chief defense of a nation.

pls mark me as brainliest

Similar questions