India Languages, asked by dpgurung57621, 9 months ago

Tamil ENGAL moochu essay in Tamil words

Answers

Answered by Kannan0017
3

Answer:

தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம்

Answered by cskooo7
6

Answer:

தமிழகம் பேச்சுக்குப் புகழ் பெற்றது. அது தமிழ் மொழியின் சிறப்பம்சம். யாராக இருந்தாலும் தமிழ் பேசினால் கூடவே அவருக்கும் சேர்ந்து பெயர்

கிடைத்து விடும். அந்த அளவுக்கு வீச்சு கொண்டது தமிழ்.

அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, கிருபானந்த வாரியார், சாலமன் பாப்பையா, வைகோ, வைரமுத்து என தமிழகம் கண்ட தலைசிறந்த பேச்சாளர்கள் பலர்.

தமிழர்களுக்கு தமிழ் ஒரு மொழி மட்டும் அல்ல, அது அவர்களது வாழ்க்கை, மூச்சு, தமிழனின் அடையாளம். இந்த நிலையில்தான் விஜய் டிவி நிர்வாகம், தமிழை முதன்மைப்படுத்தி ஒரு புதிய நிகழ்ச்சியைப் படைக்க முடிவு செய்தது. அதில் பிறந்ததுதான் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு.

Explanation:

Mark as brainlist answer

follow me

Similar questions