Tamil essay on save fuels for Better Environment
Answers
eriporul namakku pala vidhangalil namakku payanpadugiradhu. adhavadhu adhanai naam niraiya payanpadthinal adhu varungalathil illamal poividum. adhanai naam selavazhikamal nerathirku padhugakka vendum
Explanation:
அமெரிக்க கேலன் (3.8 லி) பெட்ரோலை எரிக்கும் போது பசுமையில்ல வாயுவான கார்பன் டை ஆக்சைடை 8788 கிராம் (19.374 பவுண்டு) (2.3 கிலோ/லிட்டர்) அளவில் வெளியேற்றுகிறது. சுற்றுசூழலில் அதன் பிரித்தெடுத்தல் மற்றும் சுத்திகரிப்பு சிக்கல்களை தவிர்த்து ஏற்படும் மற்றொரு விளைவு எரிக்கப்படாத பெட்ரோல் காற்றில் ஆவியாகும் போது சூரிய ஒளியுடன் ஒளிவேதியியல் வினைபுரிந்து வளிமண்டலத்தில் பனிப்புகையை உற்பத்தி செய்கிறது. எத்தனாலை இதனுடன் சேர்க்கும்போது அதன் நிலைப்பு தன்மை பாதிக்கப்பட்டு இப்பிரச்சனையை தீவிரப்படுத்துகிறது.
எனினும் இந்த அபாயங்கள் வாகனங்களில் இருந்து அதிகமாக ஏற்படுவதில்லை. இது பெட்ரோல் விநியோகம் செய்யும் வாகனங்களின் விபத்துக்கள் மற்றும் சேமிப்பு கிடங்கில் இருந்து ஏற்படும் கசிவுகள் முதலியவையே முக்கிய காரணியாக விளங்குகின்றது. எனவே தற்போது இந்த அபாயத்தை கண்டறியும் கருவிகள் நிலத்தடி சேமிப்பு கிடங்குகளில் அமைக்கப்பட்டுள்ளது