tamil grammer tamil
Attachments:
Answers
Answered by
4
Answer:
1. வேங்கை
- தனிமொழி : 'வேங்கை' என்னும் சொல் தனித்து நின்று ' வேங்கை மரம்' என்னும் பொருளைக் குறிக்கும் .
- தொடர்மொழி : 'வேங்கை' - இரு சொல்லாக பிரிந்து நின்று வேம் + கை - வேகின்ற கை எனவும் பொருள் தரும்.
- பொதுமொழி : இவ்வாறு மரம் , வேகின்ற கை என இரு பொருள்களுக்கும் பொதுவாய் அமைவதால் பொது மொழியாக இருக்கிறது .
2. இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்கள் :
- சிலப்பதிகாரம்,
- மணிமேகலை,
மீதமுள்ளவை
- குண்டலகேசி,
- வளையாபதி,
- சீவக சிந்தாமணி
Answered by
3
Answer:
1. வேங்கை
தனிமொழி : 'வேங்கை' என்னும் சொல் தனித்து நின்று ' வேங்கை மரம்' என்னும் பொருளைக் குறிக்கும் .
தொடர்மொழி : 'வேங்கை' - இரு சொல்லாக பிரிந்து நின்று வேம் + கை - வேகின்ற கை எனவும் பொருள் தரும்.
பொதுமொழி : இவ்வாறு மரம் , வேகின்ற கை என இரு பொருள்களுக்கும் பொதுவாய் அமைவதால் பொது மொழியாக இருக்கிறது .
2. இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்கள் :
சிலப்பதிகாரம்,
மணிமேகலை,
மீதமுள்ளவை
குண்டலகேசி,
வளையாபதி,
சீவக சிந்தாமணி
Similar questions