India Languages, asked by harshadrocks28, 10 months ago

tamil letter writing for aunt son

Answers

Answered by krishnapranav10
4

Answer:

Aunt's son is also called as Mutal māmaṉ piḷḷai

Hope it helps you.

Please mark me the brainliest

Answered by Anonymous
4

வணக்கம்

உங்கள் பதில் கீழே உள்ளது

அன்புள்ள அத்தை மகனுக்கு,

நான் நலம் உங்கள் நலம் அறிய ஆவல்.இன்னும் ஒரு சில நாட்களில் எனது பள்ளி ஆண்டு விழா நடக்கவிருக்கிறது அதனால் நீயும் அத்தையும் அங்கு வந்து கலந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.இரண்டு நாட்களுக்கு முன்பு வர வேண்டும் நான் உங்களுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டு இருப்பேன் .

இப்படிக்கு

தங்கள்

அன்புத்தம்பி...

Hope you understand dear

#i am a tamilan

Similar questions