India Languages, asked by tyagishruti1870, 1 year ago

Tamil poetry and tamil stories for class 8, tamil apbhabets and more. Tamil rhymes , tirukkural etc.

Answers

Answered by sarvikasuguna9
1

Answer:

kavithai:

“கம்பன் வீட்டுத் கட்டுத்தறியும் கவிபாடும்” என்றொரு பழமொழியே உருவாகும் அளவிற்கு, கம்பரது புகழும், கவித்திறமையும் அனைவராலும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ‘கவிபேரரசர் கம்பர்’, ‘கவிச்சக்ரவர்த்தி கம்பர்’, ‘கல்வியில் பெரியவர் கம்பர்’ என்றெல்லாம் அவரது கவித்திறனைப் பறைசாற்றும் அளவிற்கு அவருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

Explanation:

Answered by eswarivelan
6

Answer:

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்

4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல

Explanation:

Similar questions