Social Sciences, asked by kanchiganga, 5 months ago

tamil pulavarkal name and their books and special names

Answers

Answered by Anonymous
1

Answer:

Explanation:

போட்டி தேர்வுகளில் பொது தமிழ் பிரிவில் கேட்கப்படும் தலைப்புகளில் புது கவிஞர்கள் ஒன்று. இதில் 20 தமிழ் புலவர்கள் பெயர்கள், படைப்புகள், சிற்றிலக்கியங்கள், குறுங்காப்பியம் மற்றும் விருதுகள் ஆகியவற்றை வழங்கியுள்ளோம். தேர்வாளர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக அமையும்.

தமிழ் புலவர்கள்

சுப்பிரமணிய பாரதி

பாரதிதாசன்

தேசிக விநாயகம் பிள்ளை

முடியரசன்

வாணிதாசன்

சுரதா

கண்ணதாசன்

உடுமலை நாராயணகவி

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

சி. சு. செல்லப்பா

தருமு சிவராம்

சுந்தர ராமசாமி

ஈரோடு தமிழன்பன்

அப்துல் ரகுமான்

வண்ணதாசன்

உ. வே. சாமிநாதையர்

தேவநேயப் பாவாணர்

ஜி. யு. போப்

ஈ. வெ. இராமசாமி

கா. ந. அண்ணாதுரை

Similar questions