tamil quotes on effects of smoking...
remember i need in tamil language
Answers
Answered by
5
"புகைப் பிடித்தல், உடல் நலத்திற்கு தீங்கு விளை விக்கும்"
"புகை! உனக்கு பகை"
"புகைப்பதை நிறுத்து, புது வாழ்வு தொடங்கு"
"எங்கே புகை உண்டோ, அங்கே நெருப்பு உண்டு"
"புகைப் பிடித்தல், நுரையீரல், நரம்பு மண்டலம், சிறுநீரகம் மற்றும் பல உறுப்புகளை பாதிக்கும்"
"புகை பழக்கம், நுரையீரலில் புற்றுநோயை உண்டாக்கும்"
"நீ புகை பிடிக்கும் போது, உன் அருகில் இருப்பவருக்கும் பாதிப்பு உண்டு"
"புகைப் பிடிக்க ஆரம்பித்த 10 வினாடிகளில், சிகரெட்டில் உள்ள நிகோடின், மூளையை சென்று தாக்குகிறது"
"ஒவ்வொரு சிகரெட்டும், உன் வாழ்நாளை, ஒரு மணி நேரம், குரைத்துக் கொண்டிருக்கிறது"
Similar questions
Physics,
8 months ago
English,
8 months ago
Social Sciences,
1 year ago
Biology,
1 year ago
Math,
1 year ago