Tamil sutrula sell anumadhi vendi thanthiku kaditham audhuga
Answers
Answer:
Explanation:த.சிங்காரம்
சென்னை
12 . 06 . 2011
அன்புள்ள அப்பா ,
நலம் நலமறிய ஆவல். சிங்காரம் எழுதுவது. நான் இங்கு நன்கு படிக்கிறேன். கல்லூரியில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். எனது கல்லூரியில் ஒரு வாரம் டெல்லிக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்ல உள்ளனர். அங்குள்ள செங்கோட்டை, நாடாளுமன்றம், குதுப் மினார், மற்றும் பல இடங்களை பார்க்க உள்ளோம். பின்பு ஆக்ராவில் உள்ள தாஜ் மகாலையும் பார்க்க உள்ளோம். அதோடு மட்டும் அல்லாமல் பல தொழிற்சாலைகளையும் பார்க்க உள்ளோம். இது ஒரு சுற்றுலா மட்டும் அல்லாமல் அறிவை வளர்க்க ஒரு சந்தர்ப்பமாகவும் இருக்கும் என்று எங்கள் தலைமை ஆசிரியர் கூறுகிறார். எனவே நானும் இச்சுற்றுலாவில் பங்கேற்க விரும்புகிறேன். அதனால் சுற்றலா செல்வதற்கு தேவையான பணம் ருபாய் 10000 மற்றும் என் செலவிற்கும் பணம் கொடுத்து அனுப்புங்கள்.
இப்படிக்கு தாங்களின் அன்பு மகன்
த.சிங்காரம்
Answer:
anbulla Appa thangal mangal Aishwarya