India Languages, asked by LokeshLucky8464, 8 months ago

tamil theni bharathiyar essay in tamil

Answers

Answered by sundarvel062014
0

Answer:

click the photo

Explanation:

i hope it help you

make me brainliest

Attachments:
Answered by Anonymous
2

<div style="color: #FFFFFF; font: normal 18px arial, sans-serif; background-color: #347c17; border: #ff0000 4px solid; width: 70%; margin: 0 auto; padding: 4px 5px 3px 5px; -moz-border-radius: 17px; -webkit-border-radius: 17px; border-radius: 17px; -moz-box-shadow: 5px 5px 5px rgba(0, 0, 0, 0.20); -webkit-box-shadow: 5px 5px 5px rgba(0, 0, 0, 0.20); box-shadow: 5px 5px 5px rgba(0, 0, 0, 0.20);"><marquee scrolldelay="250"><b><u>Hello</u> </b></marquee><p style="color:cyan;font-family:cursive;background:black;font size:40px;">hi mate</p><p style="color:blue;font-family:cursive;background:pink;font-size:30px;">here is ur answer </p>சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு.

Similar questions