India Languages, asked by mukeshoraon2985, 2 months ago

Tamilanai vazthudhal karanagal pavalaeru sutuvana yaavai

Answers

Answered by Anonymous
1

Answer:

தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்கள

அன்னை மொழியே தமிழ் மொழி பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியாகவும், கடல் கொண்ட குமரிக்கண்டத்தில் நிலைத்து அரசாண்ட மண்ணுலகப் பேரரசாகவும், பாண்டிய மன்னனின் மகளாகவும் திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவளாகவும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க நூல்களாகவும் நிலைத்து நிற்கும் சிலப்பதிகாரம் ஆகவும் அழகான மணிமேகலை யாகவும் விளங்குவதால் தமிழன்னையை வாழ்த்துகின்றார்.

Similar questions