Psychology, asked by athulwayanad3, 5 months ago

tell me the answer of this photo​

Attachments:

Answers

Answered by krishna9242
3

Answer:

hai

neenga tamila

enda class

இல்லம், காலை ஆகியவை நிலமும் பொழுதும்தான். ஆனால் இவற்றை எங்கும் பொருத்தலாம். எப்போதிலும் பொருத்தலாம். வசிக்கும் வீட்டை, இல்லத்தை இக்கவிதை குறிப்பிடவில்லை. இது ஒரு அரூபக் குறியீடு. மனித இருப்பையே விருந்தினர் இல்லம் என்கிறது. விருந்தினர் இல்லத்தின் செயல்பாடு எதிர்பார்ப்பைக் கடந்தது. யாரும் வரலாம், எந்நேரத்திலும் வரலாம், வராமலும் இருக்கலாம். ஒருசமயம் நிறைந்து வழியலாம், இன்னொரு சமயம் காலியாகக் கிடக்கலாம். எத்தனையோ சாத்தியங்களைக் கொண்டது விருந்தினர் இல்லம்.

YOU HOPE IT WILL HELP YOU

YOU HOPE IT WILL HELP YOUMARK ME AS A BRAINLIEST

Similar questions