English, asked by kvaidehi52, 10 months ago

ten proverbs in tamil with meaning in tamil

Answers

Answered by Pɪᴋᴀᴄʜᴜɢɪʀʟ
3

Explanation:

ProverbEnglish Translationஅகத்தின் அழகு முகத்தில் தெரியும்The beauty of the soul is known in the

faceஅறுக்கமாட்டாதவன் இடுப்பிலே ஐம்பத்தெட்டு (58) அரிவாள்He who is unable to reap, carries fifty-eight sickles at his side

அகங்கையிற் போட்டுப் புறங்கையை நக்கலாமா ?Having placed the thing on the palm, why lick the back of the hand?

ஆக்கப் பொறுத்தவன், ஆறப் பொறுக்கமாட்டானா?Will not be who has waited till the food is cooked, also wait till it cools?

ஆழம் தெரியாமல் காலை இட்டுக்கொண்டதுபோலLike stepping into the water without knowing its depth

ஆழாக்கு அரிசி, மூழாக்குப் பானை, முதலியார் வருகிற வீறாப்பப் பாரும்The Mudaliyar has only a small measure of rice, but keeps a pot that can hold three such measures. Behold the pomp of the Mudaliyar!

ஆற்றிலே போட்டாலும் அழந்துப் போட வேண்டும்Although you are throwing it into the river, measure it first

ஏட்டுச் சுரக்காய் கூட்டுக்கு உதவாது ?Will the word pumpkin serve for a meal?

திட்டிக் கெட்டாருமில்லை, வாழ்த்தி வாழ்ந்தாருமில்லைNo man was ever ruined by being cursed, and no one ever prospered because he was blessed

அசைந்து தின்கிறது மாடு, அசையாமல் தின்கிறது வீடுA cow eats moving, a house eats standing

அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகைIf separated by a long distance, there will be long-lived friendship, but if they are near each other, there will be perfect hatred

அங்காடிக்காரியை பாடச்சொன்னால், வெங்காயம் கறிவேப்பில்லை என்பாள்If a song be demanded of a woman going along with her market basket, she will exclaim ''Onions'', 'Curry leaves

அங்கும் இருப்பான், இங்கும் இருப்பான், ஆக்கின சோற்றுக்குப் பங்கும் இருப்பான்He is there, he is here, he has share also in the boiled rice

பால் சட்டிக்கு பூனை காவல் வைக்கிறதுபோல்Asking a cat to guard the pot of milk

எரிகிற விட்டிலே பிடுங்கிறது லாபம்Whatever you are able to secure from a burning house is a gain

சூடு கண்ட பூனை அடுப்பங்கரையில் சேராதுThe cat that has got fire burns will never go near the kitchen

சீலை இல்லை என்று சித்தி வீட்டுக்கு போனாளாம் , அவள் ஈச்சம் பாயை கட்டிகொண்டு எதிரே வந்தாளாம்She went to her aunt's house since she had no sari, but her aunt came out wearing a rug made of date palm

மதில் மேல் பூனை போலLike a cat standing on the wallஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம்Its

like wolf cried when the sheep got drenched

ur answer....

Answered by Yashicaruthvik
3

Answer:

அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி. 2 காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான். 3 சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை. 4 உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை. 5 பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.

Explanation:

Similar questions