கன்னி என் புகன் விளக்கம் யாது?
fvvvbcg sensex cortisol zestfulness shubhanallah
Answers
Answered by
0
Answer:
கண்ணி என்பதன் விளக்கம்:
- கண்ணி என்பது இரண்டிரண்டு அடிகளைக் கொண்டிருக்கும்.
- இது எதுகைச் சொற்களைக் கொண்டிருக்கும் சொற்றொடர் ஆகும்.
- ஒரு மாலையில் இரண்டிரண்டு பூக்களை வைத்து எப்படி தொடுக்கப்படுகின்றதோ அவ்வாறே கண்ணி எனும் வாக்கியமும் அமைந்திருக்கும்.
- தமிழ்விடு தூது பாடல்கள் கண்ணி வகையில் அமைந்திருக்கின்றன.
- இதனின் ஆசிரியர் யாரென அறிந்து கொள்ள இயலவில்லை.
- இது தூது இலக்கிய வகைகளின் ஒன்று தான் தமிழ்விடு தூது.
- தமிழ்விடு தூது என்பது தமிழின் அழகையும், சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண்ணின் காதல் கதையையும் எதுகை கொண்ட இரண்டிரண்டு சொற்களை கொண்டு வருகின்றது.
- தூது 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று.
- தமிழ்விடு தூது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படும்.
- இதுவே கண்ணி என்பதன் விளக்கம் ஆகும்.
Step-by-step explanation:
You are also tamil?
Similar questions