India Languages, asked by Anonymous, 7 months ago

\color{red}{Answer}
அர்ஜுனா பற்றிய ஒரு சிறு குறிப்பு.
Don't Spam.
Rohith answer my question......​

Answers

Answered by rakzhana01
4

Answer:

hi nanba

அர்ஜூனன் மகாபாரதக் காப்பியத்தில் இடம் பெறும் முக்கிய கதாப்பாத்திரங்களுள் ஒருவன். இவன் பஞ்ச பாண்டவர்களில் மூன்றாமவன். கிருஷ்ணரின் நண்பன். சிறந்த வில் வித்தைக்காரராக சித்தரிக்கப்படும் இவன், பாண்டவர் மற்றும் கௌரவர்களுக்கு குருவான துரோணரின் முதன்மையான சீடன். பகவத் கீதையானது, குருட்சேத்திரப் போரின் முன் இவனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலாக மகாபாரதத்தில் இடம் பெறுகிறது.

Answered by Rohith200422
2

Answer:

\huge\boxed{காலை வணக்கம்}

துணை-திரௌபதி, சுபத்திரை, உலுப்பி, சித்திராங்கதை.

பெற்றோர்கள்

பாண்டு - தந்தை இந்திரன் - தந்தை குந்தி - தாய் மாதுரி - தாய்

சகோதரன்-தருமன், வீமன், நகுலன், சகாதேவன்

குழந்தைகள்-உபபாண்டவர்கள்,சுருதகர்மா, அபிமன்யு, அரவான் மற்றும் பாப்ருவாஹனன்

  Mark\:as \:brainliest\:answer

Similar questions