Hindi, asked by ItzAwesomeGirl, 8 months ago


 \huge{ \boxed{ \boxed{ \mathfrak{ \red{question}}}}}
இயற்கை விவசாயத்தின் நன்மைகள் பற்றி ஒரு கட்டுரை

who know Tamil answer ​

Answers

Answered by ithinavanacinom
3

Answer:

I know sisy

Explanation:

இயற்கை வேளாண்மை முறையின் பயன்கள்

விவசாயச் செலவைக் குறைக்கின்றது.

உற்பத்தி மற்றும் லாபத்தை அதிகரிக்கின்றது.

நிலையான விவசாய வளர்ச்சியினை அடைய முடியும்.

மண்ணின் தரத்தைப் பாதுகாத்து, ரசாயன உரங்களின் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் நச்சுத் தன்மையை அகற்ற முடியும்.

ஆரோக்கியமான தூய்மையான உணவுப் பொருட்களை மக்கள் பெற்றுப் பயனடைவர்.

உற்பத்திப் பொருட்களின் நீண்ட ஆயுள், காய்கறி மற்றும் பழங்களின் சுவை, அதிகரிக்கும்.

நிலத்தடி நீர் தரம் பாதுகாக்கப் படும்.

பூச்சிக் கொல்லிகள் இன்மையால், வண்ணத்துப் பூச்சிகள் மற்றும் தேனீக்கள் பூக்களை நோக்கி வரும்.அதனால் அதிக மகரந்த சேர்க்கையும், அதிக உற்பத்தியும் ஏற்படும்.

இயற்கை வேளாண்மையில் பயன்படுத்தப் படும் நீர் உரங்கள் மண்ணிலிருந்து சத்துக்கள் பயிர்களைச் சென்றடைவதற்கு உதவுவதுடன், மண்ணின் வளத்தையும் காக்கும்

Similar questions