Biology, asked by aninditadas711, 8 months ago

\huge\underline\bold\red{Please\: answer\: this}
20 question and answers on Tamilnadu.

 <marquee> ✖Don't spam.​

Answers

Answered by Anonymous
1

HI BUDDY HERE IS UR ANSWER

THIS ANS IS IN TAMIL AND ENGLISH

தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின், 28 மாநிலங்களில் ஒன்றாகும். இது, தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. இதன் தலைநகரமாக சென்னை உள்ளது. தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அமைந்துள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக, மேற்கிலும் வடக்கிலும் கேரளா, கருநாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன. புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு மாநிலம் எல்லைகளைக் கொண்டுள்ளது. இலங்கை நாட்டுடன் கடல்வழி எல்லையைக் கொண்டுள்ளது. புவியியல் எல்லைகளாக வடக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீலமலை வீச்செல்லை, ஆனை மலை வீச்செல்லை, பாலக்காடு கணவாய் ஆகியவையும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்கிழக்கில் மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவையும் தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன.

தமிழகம் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும், தமிழில் சென்னை மாகாணம் என்றும் அழைக்கப்பெற்றது. இதனைத் 'தமிழ்நாடு' என்று மாற்றக்கோரி போராட்டங்கள் நடைபெற்றன. அதற்காக, சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார்.[9] பின்னர் மதராசு ஸ்டேட் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.

தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் பரப்பளவில் 10 ஆவதாகவும், மக்கள்தொகையில் ஆறாவதாகவும் விளங்குகிறது. இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பங்களிப்பதில் இரண்டாவதாகவும் உள்ளது. 2006 ஆம் ஆண்டில் மனித வளர்ச்சிச் சுட்டெண்ணில் பத்தாமிடத்தில், (ஒன்றிய ஆட்சிப்பகுதிகளையும் சேர்த்தால் பதினாறாவது இடத்தில்) இருந்தது.மேலும் இந்தியாவிலேயே அதிக நகர்ப்புறமாக்கப்பட்ட மாநிலமாகத் திகழ்கிறது. இந்தியாவின் 6% மக்கள் தொகையைக் கொண்டிருந்தும், மிகக் கூடுதலான வணிக நிறுவனங்கள் கொண்ட மாநிலமாகவும் (10.56%), மொத்த வேலை வாய்ப்புகள் கொண்ட மாநிலங்களுள் இரண்டாவதாகவும் (9.97%) விளங்குகிறது

கி.மு. 500க்கும் முன்பிருந்தே இப்பகுதியில் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 20000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமை வாய்ந்த தமிழ் மொழி கல்வெட்டுக்களும் இலக்கியமும் காணக் கிடைக்கின்றன. [சான்று தேவை] தொன்கதை பாரம்பரியத்தின் படி, தமிழ் மொழியானது, சிவ பெருமானால் அகத்தியருக்குக் கற்பிக்கப்பட்டதாகநம்பப்படுகின்றது.தமிழ்நாட்டில் பல இயற்கை வளங்கள், தமிழர் கட்டிடக் கலை சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன; எட்டு உலக பாரம்பரியக் களங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

Tamil Nadu (Tamil: (About this soundlisten)) is one of the 28 states of India. Its capital and largest city is Chennai. Tamil Nadu lies in the southernmost part of the Indian subcontinent and is bordered by the union territory of Puducherry and the South Indian states of Kerala, Karnataka, and Andhra Pradesh. It is bounded by the Eastern Ghats on the north, by the Nilgiri Mountains, the Meghamalai Hills, and Kerala on the west, by the Bay of Bengal in the east, by the Gulf of Mannar and the Palk Strait on the southeast, and by the Indian Ocean on the south. The state shares a maritime border with the nation of Sri Lanka.

The region was ruled by several empires, including the three great empires – Chera, Chola and Pandyan empires, which shape the region's cuisine, culture, and architecture. After the fall of Kingdom of Mysore, the British Colonial rule during the modern period led to the emergence of Chennai, then known as Madras, as a metropolitan city. Modern-day Tamil Nadu was formed in 1956 after the reorganisation of states on linguistic lines. The state is home to a number of historic buildings, multi-religious pilgrimage sites, hill stations and three World Heritage sites.

Tamil Nadu is the tenth largest Indian state by area and the sixth largest by population. The economy of Tamil Nadu is the second-largest state economy in India with ₹18.54 lakh crore (US$260 billion) in gross domestic product with a per capita GDP of ₹214,000 (US$3,000).It has the 11th highest ranking among Indian states in human development index. Tamil Nadu is the most urbanized state in India, and one of the most industrialized states; the manufacturing sector accounts for more than one-third of the state’s GDP.[11] Its official language is Tamil, which is one of the longest-surviving classical languages in the world.

Answered by affanahmad7223
0

Answer:

please mark me as brainliest

Explanation:

please mark me as brainliest please

Similar questions