India Languages, asked by itsjasminebabe, 4 months ago


 \huge{ \underline{question}} :
find information about இரா. பி . சேது.

subject: tamil
class : 7
பாடம் : கப்பலோட்டிய தமிழர்
tamil people only answer this question.



Answers

Answered by aadiyamishra449
3

Answer:

ரா. பி. சேதுப்பிள்ளை (மார்ச் 2, 1896 - ஏப்ரல் 25, 1961) ஒரு தமிழறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர். இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர். இனிய உரைச் செய்யுள் எனக் குறிப்பிடும் அளவுக்கு அவரது உரைநடை இனிமை வாய்ந்தது எனப் பலரும் பாராட்டியுள்ளனர். உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே எனப்படுகின்றது

Explanation:

please mark me branliest

I am not tamil

Similar questions