வேற்றுமை அணி என்ன என்றால் என்ன?
Answers
Answered by
5
Explanation:
வேற்றுமை அணி என்பது இரு பொருள்களுக்கு இடையேயுள்ள ஒற்றுமையைக் கூறி, பின் அவற்றை வேறுபடுத்திக் காட்டுவது ஆகும்.
அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும் 'திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள் மறுவாற்றும் சான்றோர் அஃதாற்றார் தெருமந்து தேய்வர் ஒரு மாசுறின்'
இச்செய்யுளில் சான்றோருக்கும் திங்களுக்கும் முதலில் ஒற்றுமை கூறிப் பின்னர் வேற்றுமைப் படுத்தியுள்ளது.
Answered by
1
Answer:
hi,niga tamil thana nanum
எப்படி இருக்கிங்க
நா நல்ல இருக்கன்
Similar questions