thamizh pasanga...pls help me out with this question....ive attached it..
Attachments:
Answers
Answered by
2
ஒழுக்கம்:
1) ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்
2) பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்
3) ஒழுக்கம் உனக்கு நீயே போடும் நல்ல பாதை - பெர்னார்ட் ஷா
4)ஒழுக்கத்தைப் பற்றிய சிந்தனை இல்லாதவனர்கள் ஏமாளிகள் -டால்ஸ்டாய்
5) ஒதுக்கத்தின் வெகுமதி மரியாதை. - சிசரோ
சுற்றுச்சூழல்:
1) சுத்தம் சோறு போடும்
2) சுற்றுச்சூழல் பாதுகாப்பு; அதுவே எங்கள் மூச்சு
3,4,5) Refer Attachment.
Mark it as Brainliest.
Cheers.
Nice to meet you
Attachments:
Similar questions