Thandiyalagaram siru kiripu varaiga
Answers
Answered by
0
Answer:
*தண்டியலங்காரம் அணி இலக்கணத்தை கூறும் சிறப்பான நூல்களுள் ஒன்று.
காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்டது.
இந்நூலின் ஆசிரியர் தண்டி ஆவார்.
இவர் கி. பி (பொ. ஆ) 12ம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.
பொதுவியல், பொருளனியியல், சொல்லணியியல் என 3 பெரும் பிரிவுகளை உடையது.
Similar questions
Math,
27 days ago
Science,
1 month ago
Accountancy,
1 month ago
English,
9 months ago
English,
9 months ago