thannambikkai essay in tamil
Answers
வெற்றி பெற்றவர்வகளெல்லாம் என்ன குணங்களால் சாதனை படைத் தவர்கள் என்று தெரிந்து கொண்டால் நாமும் அதே குணங்களைப் பின்பற்றலாம். அதே வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம்.
அதே போலத்தான் ஒரு நாட்டின் விஷயமும், ஜப்பானும் அமெரிக்காவும் ஸ்வீடனும் எப்படி முன்னேறி இருக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டு நாமும் அந்த சில அணுகுமுறைகளை திட்டங்களை செயற்படுத்த வேண்டும்.
முதலில் நமக்கு படிக்கும் ஆர்வம், தெரிந்து கொள்ளும் துடிப்பு அவர்கள் எப்படி முன்னேறினார்கள் என்று புரிந்து கொள்ளும் கூர்மை வேண்டும்.
அடுத்ததாக அந்த குணங்களை நாம் நம் வாழ்வில் நமக்கேற்ற சூழ்நிலையில் எப்படி பயன்படுத்தலாம் என்று சிந்திக்க வேண்டும்.
வெற்றி தரும் குணங்களைப் பற்றிய சிந்தனை, சாதனை புரிந்தவர்களின் தன்மை களைப் பற்றிய சிந்தனை, சாதனை புரிந்தவர் களின் தன்மைகளைப் பற்றிய நினைவுகள் சதா நம் மனதில் இருக்க வேண்டும். இதைத்தான் (Awareness) விழிப்புணர்வு என்று சொல்வார்கள்.
விழிப்புணர்வுக்கு முக்கியமான ஐந்து குணங்களை மனோபாவங்களை நாம் குறிப்பிட முடியும். இவைதான் அவர்களது சாதனைகளுக்கு அடித்தளமாக இருந்திருக்கின்றன.
1. பெரிய விஷயங்களில் ஈடுபாடு
2. மாற்றங்களை உண்டாக்குதல்
3. தோல்வியை சமாளிக்கும் இயல்பு
4. எது முக்கியம் என்ற தெளிவு
5. வாழ்வில் ஒரு நிறைவு
மகாத்மா காந்தியை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது கப்பலோட்டிய சிதம்பரனாரை எடுத்துக்கொள்ளுங்கள் அல்லது கன்னியாகுமரியில் விவேகானந்த கேந்திரத்தை நிறுவிய திரு. ஏக்நாத்ரானடே அவர்களை நினைத்துப் பாருங்கள் அல்லது ஒரு பெரிய ஏஜென்சி வியாபாரம் மட்டுமே செய்த பெருந்தொழில் அனுபமில்லாத ஸ்பிக் உரத் தொழிற்சாலையை நிறுவிய எம். ஏ சிதம்பரத்தை எண்ணிப்பாருங்கள்.
இவர்கள் பெரும்பாலும் அதிகம் பேசமாட்டார்கள் ஆனால் உயர்வு பெறுவதற் குரிய எண்ணங்கள் மனதில் ஊறிக் கொண்டிருக்கும்.
அவர்கள் சாதாரண மனிதர்களாக இருக்கலாம். எடுத்த லட்சியமும் அதிலுள்ள ஈடுபாடும் அந்த லட்சியத்தின் கனவும் பெருமையும் இவர்களையும் உயர்த்தி விடுகிறது இதுதான் லட்சியம் தரும் வலிமை.
மனித சமுதாயம் செல்ல வேண்டிய திசையை இவர்கள் சரியாக கணிக்கிறார்கள்.
பலருடைய வாழ்வுமே திட்டமிட்டோ அல்லது எதிர்பாராமலோ மாற்றங்கள் நிகழ்கின்றன.
சாதனை புரிபவர்கள் அந்த மாற்றங்களை விரும்பி வரவேற்று அவற்றைப் பயனுள்ளவை களாக மாற்றிக் கொள்கிறார்கள். தடைக் கல்லைப் படிக்கல்லாகப் பயன்படுத்தி உயர்கிறார்கள்.
தோல்வி இல்லாத வாழ்க்கையே இல்லை. தோல்வி, ஏமாற்றம் எல்லாம் ஏற்படுவது சகஜம்தான்.
ஆனால் தோல்வியை வெற்றி பெற்றவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள். வெற்றிப் பாதையைக் கண்டவர்கள் தாங்கள் தோற்றதாக அதிகம் கருதுவதில்லை. நாமும் வெற்றி பெற்றவர்களாக மாறலாம். முயன்றால் முடியாதது எதுவுமில்லை.
Answer:
விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை (விரியானம்
குறிப்புச் சட்டம்
பெற்ற விருதுகள் மகிழ்ச்சியான ஒரு ங்கள் முடிவு
அறிவியலின் வளர்ச்சி மனிதனின் அறிவை விரிவாக்குகிறது. ஐயங்களை நீக்குகிறது
பழைய தவறான புரிதல்களை நீக்குகிறது. எண்ணங்களை மாற்றுவது, இத்தகைய இயற்கையின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் அறிவியல் சிந்தனை போதகுரு
அதில் தன்னால் எந்த இயக்கமும் மேற்கொள்ள இயலாத நிலையில் அறிவியலில்
மொக. அவரைப்பற்றி இக்கட்டுரையில் காண்போம்
ஸ்டீபன் ஹாக்கிங் பெயிலாத்தின் மருத்துவமனை ஒன்றில் 1963 ஆம் ஆண்டு பக்கவாதம் என்னும் நரம்பு நோயால் 21 வயது இளைஞர் அனுமதிக்கப்பட்டார் மருத்துவத்திற்கு பின் சில தினங்களே அவர் உயிர் வாழ்வார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அந்த இளைஞர் 53 ஆண்டுகள் உயிரோடு இருந்தா. அவதான ஸ்டீபன் ஹாக்கி. இவர் 1985 இ் மூச்சுக்குழாய் படங்கள் போம் இறளை இழந்தார். கன்னத்தின் தரை அவுைம் கண்சிமிட்டலும் தவிர, உடரோன்ன அத்தனை பாகங்களும் செயலிழந்து விட்டன. இருப்பினும், கன்னத்தவர அசைவு மூலம் கணினியில் தன் கருத்தைத் தட்டச்சு செய்து வெளிப்படுத்தினார். அவருக்கு துணையாக செயல்பட்டது செயற்கை நுண்ணறிவு கணினி கருந்துளை
நமது பாணியில் (milky way galaxy) கோடிக்கணக்கான விண்மீன்கள் (Stars) ஒளிர்கிறது அவற்றுள் ஒன்றே ஞாயிற்று (Sun) ஒரு விண்மீனின் ஆயுட்காலம் முடியும்போது அந்த விண்மீன்கள் ஈர்ப்பு விண (Gravity Force) கடுகிறது. தெனாலி விண்மீன்கள் உருவகுகிறது இந்த விண்மீன் சும் சுருங்கச் சுருங்க ஈர்ப்பு விசை வினமனுக்குள் வாவுக்திமாகயர்ந்து கொண்டே செல்கிறது. எருங்கிய விண்மீன் சர்ப்பான்மைகள் எது சென்றாலும் சரி. என் ஒளியும் கூடத் தப்ப முடியாது. இத்தகைய, வினாினுக்குள் சர்க்கப்படும் இக்கனையையே கருத்துனை என்கிறார் ஜான் வீவர், இவர் ஒரு அரிய அறிய யார் இவர் முதன் முதலில் கருந்துளை என்ற சொல்லையும் கோட்பாட்டையும்
Explanation:
ஹாக்கிங் கதிர்வீச்சு: |
D38%
அமராவதி /10" தமிழ் உரை நூல்
ஆராய்ச்சியின் முடிவு tald a súr (Event Horizon) GasfiILH_D4. ட இருக்குமெனவும் கண்டறிந்தார். மேலும், கருந்துளை இருந்து வரும் வமை அணுத்துகள்கள் சிந்து தெதியில் வெடித்து மறந்து விடும் என்றும் கண்டரிந்தார் இக்கருந்துளை க்குன் செய்ம் எந்தவொரு பொருளும் தப்பிந்து வெளியே
ஆராயவன் முடிவே 'ஹாக்கிங் கதிர்வீச்சு என்று அழைக்கப்படு இதையாக, அழிவு ஆற்றல் என்று கருதப்பட்ட கருத்துலயாயைப் படைப்பின் ஆற்றலாக நிறுவினார் பைன், ஹாக்கிங்கின் அறிவியல் முன்னோடிகளும் அவர் பெற்ற விருதுகள்:
வயபன் ஹாக்கிங்கிய முன்னோடிகள் மன்னடைடன் நியூட்டன் அவர் மான்ஸ்டைன் ஈர்ப்பவைகய கறித்த முடி அக கணிக சயபாடுகள் nலம் விளககிளார் ஆனாவ, E=MC கொள்ளவே முடியவில்லை. 100 ஆண்டுகளுக்குப் பின் ஸ்டீபன் ஹாக்கிங், ஐன்ஸ்டீன் போல் கோட்பாடு காயா வெளியிடும் விண்மீன் இயக்கத்தோடு ஒப்பிட்டு போல் கோட்டாடாட்டலகோர் சாதம் வகைகள் விளக்கி வெற்றி கண்டார். அறிவியல் கருந்துளை கோட்பாடுகளை எளிய மக்களுக்கும், புரியும் வில் கூறியதால் அவருக்குப் பல விருதுகள் கிடைத்தது. அவற்றுள் சில, அமெரிக்காவின் உயரிய விருதான அதிபர் விருது ஆனிபாட ஐன்ஸ்டீன் விருது காப்ளி பதக்கம் | அடிப்படை இயற்பியல் பரிசு ஸ்டீபனின் மகிழ்ச்சியான தருணங்கள் ( பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி) தொலைக்காட்சித் தொடரில் பங்கேற்று,
அடுத்தத் தலைமுறை பெருவெடிப்புக் - கோட்பாடு வது பிறந்த நாள் கொண்டாட்ட நாள் வாரி பறத்தல் | 722 என்ற விமானத்தில் பூஜ்ஜிய ஈர்ப்பு விசை பயணத்தை மேற்கொண்டு எடையற்ற தன்மையை உணர்த்தும்.
முடிவுரை
உடலில் ஏற்பட்ட உறுப்பு இழப்போ, உனையோ ஒருவருக்குக் குறையாகாது; பாக்கமும் உழைப்பும் சேர்ந்த ஆளுமைத் தன்மை இல்லாது இருப்பதே குறையாகும் என்ற உண்மையை உலகிற்கு எடுத்துக் காட்டி வாழ்ந்தவன் ரேய இவர். அறிவியல் உலகில் மட்டுமன்றி சமூக alerலியல் அடிப்பட்டாலும், தன்னம்பிக்கையும் சிகரமாக விளங்கியவர். அறிவுச் டேல் ஒரு மாமேதை வியக்கத்தக்க மனிதர் என்பதை இவரின் ஒவ்வொரு நிகழ்வுகள் ஆராய்ச்சிகளும் காட்டுகின்றன என்று கூறினால் அது மிகையில்மிகையில்லை