the golden sun get up in the morning தமிழில் மொழிபெய்ர்
Answers
Answered by
1
Answer:
விடியற்காலை
காலை நேரத்தில் பொன்னிறக் கதிரவன் தன் ஒளிமிக்க கதிர்களால் இருளை விரட்டும் . பால் வண்ண மேகங்கள் உலவத் தொடங்குகின்றன . வண்ணத்துப்பூச்சிகள் பூக்களைச் சுற்றி நடனமாடும். பூக்களின் மணம் காற்றை நிரப்பும் . காற்று மென்மையாய் எங்கும் வீசி அனைத்தையும் இனிமையாக்கும்
Similar questions