Science, asked by swathis15, 8 months ago

வல்லின எழுத்துகளுக்கு எழுத்துக்களை இன எழுத்துக்கள் ஆகும்

The letters to the Vallina characters are ethnic characters
translation of this question
answer me fast ​

Answers

Answered by KaneezaFarooq
1

Answer:

The letters to the Vallina characters are ethnic characters.

Explanation:

வல்லினம் என்பது பழந்தமிழ் இலக்கணங்களின் அடிப்படையில், தமிழில் உள்ள மெய்யெழுத்துகளின் மூன்று வகுப்புகளுள் ஒன்று. மெல்லினம், இடையினம் என்பன ஏனைய இரண்டு வகுப்புகள். தொல்காப்பியமும், அதற்குப் பின்னர் எழுந்த நன்னூல் முதலிய தமிழ் இலக்கண நூல்களும், க், ச், ட், த், ப், ற் எனும் ஆறு எழுத்துகளையும் வல்லின எழுத்துகள் என்கின்றன. இவை வலிய ஓசை உடையவையாதலால் இப்பெயர் பெற்றன. இவற்றை வலி, வன்மை, வன்கணம் என்னும் பெயர்களாலும் அழைப்பது உண்டு. "வல்லென்று இசைப்பதாலும் வல் என்ற தலைவளியால் பிறப்பதாலும் வல்லெழுத்து எனப்பட்டது" என்பது தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய இளம்பூரணனாரின் விளக்கம்.

Translation: Vallinam is one of the three classes of consonants in Tamil, based on ancient Tamil grammars. The other two classes are soft and intermediate. Tolkappiyam and the subsequent Tamil grammar books such as Nannul etc., the six letters Ka, Sa, Da, Tha, Pa(Ba), Ra are called Vallina script. These got their name from their strong sound. These are also known as pain, aggression, and aggression. The teenager who wrote the text for the epic is described as "being called Vallezhuthu because he was born as Val and was born with the title Val".

Similar questions