India Languages, asked by ramachandhiransudha, 2 months ago

ஆ) "என்றாள் பசிகாண்பான் ஆயினுக் செய்யற்க ______
- பழிக்கும் வினை
... thirukkural...​

Answers

Answered by MagicalLove
155

Explanation:

வணக்கம் நண்பா !!

வினா:

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுக் செய்யற்க

______ பழிக்கும் வினை

விடை :

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுக் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை

தெரிய வேண்டியாவை:

பொருள் :

  • ஈன்றாள் - பெற்றவள்
  • பசி - பசித்தல்
  • காண்பான் - பார்பவன்
  • ஆயினும் - ஆனாலும்
  • சான்றோர் - மேலானவர்

திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்

இந்த குறள் வினைத்துய்மை என்னும் அதிகாரத்தில் உள்ளது.

இந்த திருக்குறளின் எண் : 656

நன்றி நண்பா !!

Similar questions