Social Sciences, asked by jake3803, 1 year ago

Thiruperunthurai temple history in tamil

Answers

Answered by Akshatloveschemistry
0
ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.திருவாசகம் பாடல் பெற்ற
திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில், புதுக்கோட்டை Tiruperundurai aavudaiyaar temple
பெயர்புராண பெயர்(கள்):திருப்பெருந்துறை, சதுர்வேதிமங்கலம்பெயர்:திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில், புதுக்கோட்டை Tiruperundurai aavudaiyaar templeஅமைவிடம்ஊர்:திருப்பெருந்துறைமாவட்டம்:புதுக்கோட்டைமாநிலம்:தமிழ்நாடுநாடு:இந்தியாகோயில் தகவல்கள்மூலவர்:ஆத்மநாதசுவாமி, ஆவுடையார்தாயார்:யோகாம்பாள்தல விருட்சம்:குருந்த மரம்தீர்த்தம்:அக்னி தீர்த்தம்பாடல்பாடல் வகை:திருவாசகம்பாடியவர்கள்:மாணிக்கவாசகர்வரலாறுதொன்மை:1000 ஆண்டுகளுக்கு முன்அமைத்தவர்:மாணிக்கவாசகர், விக்ரம சோழபாண்டியர்

திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் (Avudaiyarkoil) இந்திய மாநிலமான தமிழ் நாடு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார்கோயில் வட்டத்திலுள்ள, தேவார பாடல் பெற்ற சிவன் கோயில் ஆகும்

கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமகனார் பாடிவைத்தது[தொகு]கடல் கிழக்கு தெற்கு கரைபெரு வெள்ளாறுகுடதிசையில் கோட்டைக் கரையாம் - வடதிசையில்ஏனாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம்சோனாட்டிற் கெல்லையெனச் சொல்

என்றும்

வெள்ளா றதுவடக்காம் மேற்குப் பெருவெளியாய்தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளாரஆண்ட கடல் கிழக்காம் ஐப்பத் தறுகாதம்பாண்டிநாட் டெல்லைப் பதி

என்றும்

கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமகனார் பாடிவைத்த தெற்கு கரை பெரு வெள்ளாறு வெள்ளாறு வடக்காம் என்று வருகின்ற சோழ நாட்டின் தெற்கு எல்லையாகவும் பாண்டிய நாட்டின் வடக்கு எல்லையாகவும் இருந்து சிறப்புப் பெற்ற அந்த வெள்ளாறு இன்றளவும் குன்றாச் சிறப்போடு விளங்குகிறது.

Similar questions