India Languages, asked by UpadhyayGaurav1919, 7 months ago

Tholai nokku sindhanai of bharathiyar

Answers

Answered by Yashicaruthvik
1

Answer:

தொலை நோக்கு சிந்தனை கொண்டவர் ஜெ.அன்பழகன் : இயக்குநர் அமீர் இரங்கல்

திமுக எம்.எல்.ஏ அன்பழகன் மறைவுக்கு இயக்குநர் அமீர் இரங்கல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த இரண்டாம் ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், சிகிச்சைப்பலனின்றி இன்று ஜெ.அன்பழகன் உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திமுக எம்.எல்.ஏ அன்ப்ழகன் மறைவுக்கு இயக்குநர் அமீர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Similar questions