India Languages, asked by aasligaezhil, 1 month ago

நம் நாட்டில் உறைகிணறு எங்கே இருக்கிறthu​

Answers

Answered by athimani09
0

Answer:

காவிரிப்பூம்பட்டினத்தில் வானகிரி, நெய்தவாசல், பெருந்தோட்டம் முதலிய பகுதிகளில் உறைகிணறுகள் காணப்படுகின்றன.

Similar questions