Math, asked by vinothinikumar313kv, 2 months ago

tonu
indro
15. மணிக்கு 80கிமீ வேகத்தில் செல்லும் ரயிலைப் போன்று மும்மடங்கு
வேகத்தில் செல்லும் புல்லட்ரயில் 480 கிமீ தொலைவைக் கடக்க
எடுத்துக் கொள்ளும் நேரம் எவ்வளவு?​

Answers

Answered by royalrahul1406
0

Answer:

2 மணி நேரம்

Step-by-step explanation:

புல்லட் ரயில் ரயிலைவிட 3 மடங்கு வேகமாக செல்லும்

புல்லட் ரயில் மணிக்கு 3×80=240 கிமீ வேகத்தில் செல்லும்

time =distance / speed

480/240=2

2மணி நேரமாகும்

Similar questions