டிரான்ஸ்லேசியா (Translatio) என்னும் சொல் இடம்பெற்றுள்ள மொழி அ) தமிழ் அ) இலத்தீன் இ) ஆங்கிலம் ஈ) பிரெஞ்சு
Answers
Answered by
4
இலத்தீன்
- டிரான்ஸ்லேசியா (Translatio) என்ற சொல் இடம்பெற்று உள்ள மொழி இலத்தீன் ஆகும்.
- இலத்தீன் மொழியில் இருந்து வந்த டிரான்ஸ்லேசியா (Translatio) என்ற சொல்லுக்கு உரிய பொருள் கொண்டு சொல்லுதல் என்பது ஆகும்.
- மேலும் டிரான்ஸ்லேசியா (Translatio) என்ற சொல்லுக்கு உரிய பொருள் தருமொழியில் இருக்கின்ற பொருளை அதற்கு இணையான பெறு மொழியில் உரைப்பது என்றும் கொள்ளலாம்.
- தரு மொழியில் இருக்கின்ற பொருளை அதற்கு இணையான பெறு மொழியில் உரைக்கும் போது செய்தியைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ கூடாது.
- மேலும் பொருள் மாறாமல் இருக்க வேண்டும்.
- மொழிபெயர்க்கும் செயலில் தழுவல், சுருக்கம், மொழியாக்கம், நேர் மொழியெர்ப்பு ஆகிய நான்கு முறைகள் உள்ளன.
Similar questions