TUu dIE VIE
கை என்னும் எழுத்தில் முடியும்
சொல்லைக்
கண்டுபிடி.
1. பெண்கள் அணியும் கை
2. எதிரியிடம் கொள்ளும் கை
3. யானைக்கே உரிய கை
4. உதட்டில் தவழும் கை
5. பூசாரி வைத்திருக்கும் கை
6. நாடகத்திற்கு முன் போடும் கை
7. மயிலிடம் உள்ள கை
8. வீரர்கள் சூடும் கை
Answers
Answered by
4
Explanation:
1. புன்னகை
2. பகை
3.தும்பிக்கை
4. புன்னகை
5.
6.ஒத்திகை
7. தோகை
8. வாகை
Similar questions