India Languages, asked by anjalin, 9 months ago

"கூற்று: ஒரு நியூட்ரான் U235 மீது மோதி பேரியம் மற்றும் கிரிப்டான் என இரண்டுத் துகள்களை உருவாக்குகிறது. காரணம்: U 235 பிளவுக்குட்படும் பொருளாகும். "

Answers

Answered by rathaurrohit62
0

Answer:

ieieiie you can do the same day as I have received your rhrhrhehru in thy will have a great weekend eggee you can get a good day please contact the hdhdhhdbdbxbxbxbxbbxhxbxbxbxbxbbxbdbxbxbdhxh you can see the hdhdhhdbdbxbxbxbxbbxhxbxbxbxbxbbxbdbxbxbdhxh

Answered by steffiaspinno
0

கூ‌ற்று ம‌ற்று‌ம் காரண‌ம்  

  • கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்க‌ம் ஆகு‌ம்.  

விள‌க்க‌ம்  

அணுக்கருப் பிளவு  

  • ஒரு கனமானஅணு‌வி‌ன் உ‌ட்கரு ஆனது ‌பிளவு‌ற்று இரு ‌சி‌றிய உ‌ட்கரு‌க்களாக மாறு‌ம் ‌நிக‌ழ்வு அணுக்கருப் பிளவு என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • அணு‌க்கரு ‌பிளவு ‌வினை‌யி‌ன் போது அ‌திக ஆ‌ற்றலுட‌ன் ‌நியூ‌ட்ரா‌ன்க‌ள் வெ‌ளியே‌‌ற்ற‌ப்படு‌கி‌ன்றன.
  • ஒரு நியூட்ரான் U^2^3^5 மீது மோதி பேரியம் மற்றும் கிரிப்டான் என இரண்டுத் துகள்களை உருவாக்குகிறது .
  • _9_2U^2^3^5 + _0n^1_ 5_6Ba^1^4^1 + _3_6Kr^9^2 + 3_0n^1 + Q (ஆற்றல்)
  • யுரேனியம் 235,  புளுட்டோனியம் 239 மற்றும் புளுட்டோனியம் 241 முத‌லியன பிளவு‌க்கு உ‌ட்படு‌ம் பொரு‌ட்க‌ள் ஆகு‌ம்.  
Similar questions