India Languages, asked by VETRICHELVI, 9 months ago

Uli meaning in tamil

Answers

Answered by Anonymous
7

Answer:

உளி (chisel) என்பது தன் நுனியில் வெட்டும் பாங்கான அலகுள்ள கருவியாகும். மர உளிகள் தம் நுனி அலகால் மரத்தைச் சீவுகின்றன அல்லது வெட்டுகின்றன. 

Explanation:

hope help agaum✌

Similar questions