English, asked by sangeethasange92, 5 months ago

unavae marunthu essay in tamil​

Answers

Answered by dazzy09
4

உணவே மருந்து

1 . மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானது “உணவு”

2 . உடல் நலத்தை தீர்மானிப்பவை உணவு, உணவுப்பழக்கம்.

3 .bதமிழர் மருத்துவத்தில் அனைத்து நோய்களையும் தீர்க்கும் சஞ்சீவி உணவாகும்

4 . இன்று சத்துக்காக அன்றிச் சுவைக்காக உண்ணும் நடைமுறை மிகுந்துள்ளது.

5 . அட்டைப்பெட்டி உணவு, தாள்பை உணவு, ஆயத்த உணவு, விரைவு உணவு முறைகளும் நோய்க்கு காரணம்.

6 . “உண்டி முதற்றே உலகு உண்வெனப்

படுவது நிலத் தொடு நீரே” என்று புறநானூறு

“உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தாரே” என்று புறநானூறும் மணிமேகலையும்

“பசிப்பிணி என்னும் பாவி” என்று மணிமேகலை

7 . “பசி வந்திடப் பத்தும் பறந்து போம்” என்று ஒளவை ஆகியோர் உணவின் சிறப்புகளை கூறியுள்ளனர்.

8 . பழக்க வழக்கம் நாகரிகம், சமூக அமைப்பு, வாழ்க்கைத் தரம் இவற்றை மாற்றும் வலிமை கொண்டது உணவு.

9 . உடலையும் உயிரையும் வளர்க்கும் அமுது உணவு.

Mark me as a brainliest

Similar questions