English, asked by blavanyavels, 1 month ago

சிறகிலிருந்து - புணர்ச்சி விதி தருக


urgent please ​

Answers

Answered by ItzImran
132

\large\color{lime}\boxed{\colorbox{black}{Answer : - }}

சிறகிலிருந்து -சிறகில் +இருந்து

(i) 'உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே "-என்ற விதிப்படி:

ல் +இ -'லி ' ஆனது =சிறகிலிருந்து என்று புணர்ந்தது .

Similar questions